வியாழன், 24 மே, 2012



காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிருவனங்களின் சம்மேளனத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளம் ஆரம்பம் 

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளமான www.fkmmi.org    21/05/2012 காலை ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில்  அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
 இந்த அங்குரார்பணத்தினை சம்மேளன பிரதித் தலைவர் அல்ஹாஜ்.  AL. அப்துல் ஜவாத் LLB அவர்கள் செய்து வைத்தார்கள்.
உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80)




குழந்தைகளுக்கு தொழுகையை கற்றுக்கொடுங்கள்